தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் மழை வெளுக்கும்..!
மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட 9 மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது....