ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழையால் தத்தளித்த சென்னை.. அடுத்து பெருமழை பெய்தால் தாக்குப் பிடிக்குமா?
சென்னை முழுவதும் மற்றும் சுற்றுப் பகுதிகளில் இன்று மாலை ஒரு மணி நேரமாக கனமழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்த்து. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக சென்னை...





