--- --:--:-- --

Heavy rain due to convection in Tamil Nadu ..!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக சாரல் மழை..!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில், கிண்டி, வடபழனி, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த சாரல் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது....

Right Menu Icon