தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 96 பேருக்கு பாதிப்பு உறுதியானது..! இன்று உயிரிழப்பு ஏதுமில்லை..! பீலா ராஜேஷ் தகவல்!!
தமிழகத்தில் இன்று மேலும் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 834 ஆக அதிகரித்துள்ளது எனவும், கடந்த 24 மணி நேரத்தில்...





