இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.முருகபூபதி தலைமையில் இராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெறு...





