முதல்வர் எடப்பாடி பழனிசாமி “விவசாயி” இல்லை… “விஷவாயு”!! மு.க.ஸ்டாலின் ஆவேச தாக்குதல்!!
முதல்வர் எடப்பாடி தன்னை விவசாயி.. விவசாயி.. என அடிக்கடி சொல்கிறாரே அவர் உண்மையிலேயே விவசாயியா? எடப்பாடி பழனிச்சாமி விவசாயி இல்லை விஷவாயு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...





