மேலவளவு கொலை வழக்கு: ஆயுள் தண்டனை கைதிகள் 13 பேர் முன்கூட்டி விடுதலை ஏன்?- அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை சரமாரி கேள்வி!!
தமிழகத்தையே உலுக்கிய மேலவளவு பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட 7 பேர் படுகொலை வழக்கில், ஆயுள் தண்டனை கைதிகள் 13 பேரை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்தது...





