கிரிக்கெட் தல தோனி துறவி ஆகிவிட்டாரா..?

கிரிக்கெட் தலை என்று கூறினால் ஞாபகம் வருவது எம் எஸ் தோனி தான்.இந்திய அணியில் சேர்ந்ததிலிருந்து கிரிக்கெட் ஜாம்பவான் என்று அழைக்கப்படுகிறார். 2004இல் கிரிக்கெட் அணியில் அவர் சேர்ந்த பொழுது அவரது ஹேர் ஸ்டைல் மிகவும் பிரபலமடைந்தது.இறுதியாக அவர் சால்ட் அண்ட் பெப்பர் கெட் அப்பில் வலம் வந்தார்.

 

தற்போது தோனி மாங்க் கெட்டப்பில் வருகிறார். மாங்க் என்பது துறைதுறவி ஸ்டார்ஸ்போர்ட்ஸ் என்கிற அதிகார பக்கத்தில்தான் இந்த வீடியோ வெளியாகியுள்ளதுதற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.