கொரொனா தொற்று மற்றும் இதய பிரச்சனை இருந்த பெண்ணுக்கு சுக பிரசவம்..! மருத்துவ குழுவினருக்கு பாராட்டு..!
இதய பிரச்சனை மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சுகப்பிரசவம் நடைபெற்றது. திருச்செந்தூரை சேர்ந்த பெண்ணுக்கு 12 ஆண்டுகளுக்கு முன்னர் இதய பாதிப்பு...






