நாளை ரமலான் தொழுகை முடிந்து கைகுலுக்கல், கட்டியணைத்தல் உள்ளிட்டவை கூடாது!
தமிழ்நாட்டில் ரமலான் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலானையொட்டி ஒரு மாதமாக அவர்கள் நோன்பு இருந்து வருகின்றனர். ...





