கைகளை சுத்தப்படுத்தும் கிருமிநாசினி: வாங்கும்போதும் பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை!
கைகளை சுத்தப்படுத்தும் கிருமிநாசினி.. உலகின் மூலை முடுக்கெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் பொருளாகிவிட்டது. கரோனா தொற்றில் இருந்து நம்மைக் காக்க உதவும் ஒரு சிறு துளி.கிருமிநாசினி என்று சொல்லிவிட்டாலே...





