கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு காதல் திருமண விவகாரம் : மனைவி சவுந்தர்யாவை ஆஜர்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு!!
கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு, தனது மகள் சவுந்தர்யாவை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்ததாக அவருடைய தந்தை சுவாமிநாதன் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு...





