கடலூரில் குட்காவை பதுக்கி வைத்து 4 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர்..!
கடலூரில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான குட்காவை பதுக்கியவர் கொரொனா காலத்தில் மட்டும் 4 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வாங்கிக் குவித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலூர்...





