டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேட்டில் மூளையாக செயல்பட்ட காவலர் சித்தாண்டி சிபிசிஐடி போலீசாரிடம் சிக்கினார்
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு கடந்தாண்டு செப்டம்பர் 1ல் நடந்தது. இதில் வெற்றி பெற்று தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்கள் பிடித்தவர்களில் 39 பேர், ராமேஸ்வரம், கீழக்கரை...






