ஜிஆர்டி அருங்காட்சியாகத்திற்கு 65 லட்ச ரூபாயை நன்கொடையாக வழங்கிய முன்னாள் மாணவர்கள் !!!
கோவை பிஎஸ்ஜி தொழில் நுட்ப கல்லூரியின் வெள்ளி விழாவில் முன்னாள் மாணவர்கள் சார்பாக 65 லட்சம் ரூபாய் நன்கொடையை கல்லூரிக்கு வழங்கினர்.கோவை பீளமேடு பகுதியில் உள்ள பி...





