கிரேட்டா தன்பெர்க் – மலாலா சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம்! பிரியங்கா சோப்ரா வரவேற்பு
சுற்றுச்சூழல் போராளி கிரேட்டா தன்பெர்க் அமைதிக்கான நோபல் பரிசுபெற்ற மலாலாவை சந்தித்தார். பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இருவரும் தங்களுடைய...






