பழைய 500 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த மூதாட்டிகள் – ரூ.46 ஆயிரத்தை வழங்கிய அறக்கட்டளை
பணமதிப்பிழப்பு குறித்து தெரியாமல் பழைய 500 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த முதியவர்களுக்கு சென்னையை சேர்ந்த அறக்கட்டளை 46 ஆயிரம் ரூபாயை நேரில் சென்று வழங்கியது. திருப்பூர்...





