இராமநாதபுரம் மாவட்டத்தில் கிராமசபை விழிப்புணர்வு பரப்புரை !
இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக இராஜசிங்கமங்கலம் ஒன்றியம் புல்லமடை ஊராட்சிக்குட்பட்ட இராமநாதமடை கிராமத்தில் கிராம சபை விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. கிராமசபையின் அவசியத்தை பற்றியும், நமது...





