தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உதவியாளருக்கு கொரொனா தொற்று உறுதி..!
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உதவியாளருக்கு கொரொனா தொற்று உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஆளுநர் மாளிகையில் 84 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது...





