பள்ளிகள் திறக்கப்படும் வரை மாணவ, மாணவியருக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு..!
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் வரை மாணவ, மாணவியருக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொது முடக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின்...






