காபூலுக்கு விமான சேவை கிடையாது என அறிவித்தது பாகிஸ்தான்..!
ஆப்கானிஸ்தான் உடனான விமான போக்குவரத்தை நிறுத்திக் கொள்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றியது முதல் ஆப்கானிஸ்தானின் காபூலுக்கு பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் மட்டுமே விமானத்தை இயக்கியது. ...






