அரசு சொகுசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து..!
கடலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அரசு சொகுசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 22 பேர் படுகாயம் அடைந்தனர்....