இணையவழி வகுப்புகளை நடத்த அரசு வெளியிட்டுள்ள வழிமுறை..!
இணையவழி வகுப்புகளை எப்படி நடத்த வேண்டும் என்பதற்காக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் முறையாகப் பின்பற்றுவதில்லை என தெரியவந்துள்ளது. இணைய வழி வகுப்புகள் நடத்தப்படுவதில் பல்வேறு...






