திருவாடானையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் அரசு விலையில்லா புத்தகங்கள்..!
திருவாடானையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வியும், ஆங்கில வழி கல்வியும்,...





