கோவை மாநகராட்சி மக்களுக்கு ஓர் நற்செய்தி…குடிநீர் பற்றாக்குறையை போக்க ரூ.779 கோடி மதிப்பீட்டில் பில்லூர் கூட்டுக்குடிநீர் திட்டம் 3 ற்கான கருத்துக்கேட்பு கூட்டம் காரமடை அருகே நடைபெற்றது !!!
கோவை மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் தமிழக அரசு ரூ.779 கோடி மதிப்பீட்டில் பில்லூர் கூட்டுக்குடிநீர் 3 என்ற திட்டத்தை செயல்படுத்த...






