தங்க கடத்தல் ராணி ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி..!
கேரள தங்க கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷின் ஜாமின் மனுவை எர்ணாகுளம் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது....





