திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க மற்றும் வைர நகைகள் பறிமுதல்..!
திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற வாகன சோதனையில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன .திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள சோதனைச்சாவடியில் காவல்துறையினர்...





