போய் வண்டியை கழுவு..வேலையில் இருந்து தூக்கி விடுவேன் என மிரட்டிய பேராசிரியர்..!
கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில் இயந்திரவியல் துறை தலைவராக பணிபுரியும் ரமேஷ் என்பவர் அடாவடியில் ஈடுபடும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கோவை அரசு தொழில்நுட்ப...






