கோவை மாநகராட்சி வ.ஊ.சி பூங்காவில் 33 குட்டிகளை ஈன்ற கண்ணாடி விரியன் பாம்பு !!!
கோவை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள வ.ஊ.சி பூங்காவில் முதலை, கிளி, குரங்கு,ஆமை, மயில், மான், பெலிக்கான் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பறவைகள் மற்றும் விலங்குகள் உள்ளன.இதனை காண...






