காவல்துறைக்கு சவால்விடும் வகையில் கானா பாடல்..!

சேலம் மாவட்டத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது காவல்துறைக்கு சவால்விடும் வகையில் கானா பாடல் பாடிய விவகாரத்தில் தொடர்புடைய ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சின்னகொல்லப்பட்டி சேர்ந்த ரவுடி அசாருதீன் கடந்த வாரம் தனது பிறந்தநாளை கூட்டாளிகளுடன் விமர்சியாக கொண்டாடியுள்ளார்.

 

அப்போது அவனது கூட்டாளிகள் அசாருதீன்  போலீசாருக்கு சவால் விடும் வகையில் பாடிய கானா பாடல் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.