2 வாரங்களுக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட்ட ஜார்ஜ் பிளாய்டு உடல்!
தன்னால் மூச்சுவிட முடியவில்லை என சொல்லிக்கொண்டே உயிரைவிட்ட கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃப்ராய்டின் உடல் இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவருடைய சொந்த ஊரான ஹூஸ்டனில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அமெரிக்காவின்...





