இறால் பதனிடும் ஆலையில் வாயுக் கசிவு- தொழிலாளர்களுக்கு உடல்நல பாதிப்பு
ஓடிசா மாநிலத்தில் இறால் பதனிடும் தனியார் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். பலருக்கு மூச்சடைப்பு, தலைசுற்றல், வாந்தி, மயக்கம்...





