திருவொற்றியூர் பள்ளியில் மீண்டும் வாயுக் கசிவு..!
10 நாட்களுக்குப் பின் மீண்டும் வாயு கசிவு ஏற்பட்டதால், சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது. சென்னை திருவொற்றியூரில் விக்டரி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு...





