தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகர் சிலைகள்..!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டு வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1300 விநாயகர் சிலைகளை வைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தி வந்தனர்....





