ஜி7 உச்சி மாநாடு – இந்திய பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு!
காஷ்மீர் விவகாரத்தில் வேறு எந்த நாடும் தலையிடுவதை இந்தியா விரும்பவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்பு பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்திருக்கிறார். பிரான்ஸ் நாட்டில் வளர்ந்த...





