இன்று மாலை இந்தியாவில் ரபேல் போர் விமானங்கள் தரையிறங்குகிறது…! நடுவானில் எரிபொருள் நிரப்பப்பட்ட காட்சிகள் !!
பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்ட 5 அதிநவீன ரபேல் போர் விமானங்கள் இன்று மாலை அரியானாவில் உள்ள அம்பாலா விமானப் படை தளத்தில் தரை இறங்க உள்ளன....





