கொரொனா தடுப்பூசி போட்டுக் கொள்வோருக்கு இலவசமாக பார்பிக்யூ உணவு..!
ருமேனியாவில் கொரொனா தடுப்பூசி போட்டுக் கொள்வோருக்கு இலவசமாக பார்பிக்யூ உணவு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏராளமானோர் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். நகரில் உள்ள உணவகம்...





