கோவை கணுவாய் அருகே அதிவேகமாக வந்த கார் மரத்தில் மோதி 4 இளைஞர்கள் பலி! அதிகாலை நிகழ்ந்த கொடூரம் !!!
கோவை கணுவாய் அடுத்த காளையனூர் பகுதியில் அதிகாலை வேகமாக வந்த கார் மரத்தில் மோதியது. இதில் காரில் இருந்த 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாயினர். படுகாயமடைந்த...






