--- --:--:-- --

former-minister-of-msm-anandan-presented-a-package-of-groceries-worth-rs-22-lakh-to-25-thousand

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில், திருமுருகன்பூண்டி  பகுதியில்…4450  குடும்பங்களுக்கு ரூ 22 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான மளிகை பொருட்கள் தொகுப்பு 

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் திருமுருகன்பூண்டி பேருராட்சி, அவிநாசி பேரூராட்சி மற்றும் அவிநாசி ஒன்றிய பகுதிகளில் வசிக்கும்  4450  ஏழை, எளிய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ரூ. 500 மதிப்பில்  ரூ 22 லட்சத்து 25 ஆயிரம்  மதிப்பிலான மளிகை...

Right Menu Icon