--- --:--:-- --

Former Karnataka Chief Minister Kumaraswamy has sudden chest pain..!

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமிக்கு திடீர் நெஞ்சுவலி..!

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ வைரல் ஆகி வருகிறது.  

Right Menu Icon