முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு..!
திறன் மேம்பாட்டு திட்டத்தில் ஊழல் புகாரில் கைதான ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை 14 நாட்கள் நீதிமன்ற காவல் வைக்க நீதிபதி ஹீமபிந்து உத்தரவிட்டுள்ளார். ...






