ஜூன் 8ஆம் தேதி உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வு பகுதி ! மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்!
வங்கக்கடலில் வரும் எட்டாம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்...





