கோவை அருகே வாயில் காயம்பட்ட மக்னா யானைக்கு மருந்து கலந்த உணவு கொடுத்து வனத்துறையினர் கண்காணிப்பு !!!
கோவை மாவட்டம் மருதமலை அருகே வனப்பகுதியில் ஒரு மக்னா யானை வாயில் காயத்துடன் இருப்பது தெரியவந்தது. தமிழ்நாடு மற்றும் கேரளா வனப்பகுதிகளில் அந்த யானை மாறிமாறி இடம்...






