தனியார் நிறுவன ஊழியரை கத்தியால் தாக்கி இந்திய மதிப்பில் 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் கொள்ளை!சூலூர் போலீசார் விசாரணை
கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட கலங்கல் சாலையில் உள்ள ஸ்கை அவென்யூவில் வசித்து வருபவர் உன்னிகிருஷ்ணன்.இவரது மகன் ரத்தீஷ் (34).இவர் கோவை மாநகரில் அமைந்துள்ள...






