40க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்..!
அருப்புக்கோட்டையில் இனிப்பு மற்றும் கார வகைகள் கடைகளில் எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துதல் புகாரில் 200 லிட்டர் எண்ணெய்யை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ...





