4 மாதங்களாக சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் சாலையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது..!
சென்னையின் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு மேலாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. நடிகர் சூர்யா...





