கலைஞர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி முன்னிட்டு தி.மு.க.வினர் சுகாதாரப் பணியாளர்களை கௌரவித்து நிவாரணம்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை திமுக ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் ஒன்றிய பெருந்தலைவர் முகமது முக்தார் முன்னிலையில் முன்னாள் முதல்வர் திமுக கட்சியின் தலைவர் கருணாநிதி அவர்களின்...






