சாத்தான்குளம் சம்பவத்தில் மேலும் 5 போலீசார் கைது..!
சாத்தான்குளத்தில் தந்தை-மகன் கொலை வழக்கில் மேலும் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையை தொடர்ந்து சாத்தான்குளத்தில் பணியாற்றி ஐந்து காவலர்கள் கைது செய்துள்ளது சிபிசிஐடி. ஏற்கனவே காவல்துறை...






