புதிய தலைமைச் செயலகம் அமையவுள்ள நில வகைப்பாட்டை மாற்றியதற்கு மீனவர்கள் எதிர்ப்பு
சென்னையை அடுத்த பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைவதற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தின் வகைப்பாட்டை வணிக மண்டலமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதற்கு மீனவர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ...





