நாகாலாந்தில் முதலாவது கொரோனா தொற்று கண்டுபிடிப்பு
வடகிழக்கு மாநிலமான நாகலாந்தில் முதலாவது கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களை பொறுத்தவரை நாகலாந்து மற்றும் மேகலாயாவில் தொற்று கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நாகலாந்து மாநிலத்தில்...






